The Imperfect show - Hello Vikatan podcast

Vijay -ஐ சமாளிக்க Udhayanidhi Plan? | 6 தொகுதிகளுக்கு Annamalai பொறுப்பு - NDA வியூகம் பலிக்குமா?

0:00
23:06
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

•⁠ ⁠அதிமுகவில் சேர கோரிக்கை வைத்த ஓபிஎஸ்.. நிராகரித்த இபிஎஸ்!

•⁠ ⁠ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க மறுத்த எடப்பாடி பழனிசாமி… ஓபிஎஸ் கொடுத்த பதில்

•⁠ ⁠கரூர் துயர சம்பவம் குறித்து 125 நாட்களுக்குப் பிறகு விஜயை தாக்கி விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠எடப்பாடி பழனிசாமிக்கு தவெகவின் நாஞ்சில் சம்பத் பதிலடி

•⁠ ⁠தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் குற்றச்சம்பவம் - விஜய் கண்டனம்?

•⁠ ⁠விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம் - செல்லூர் ராஜு

•⁠ ⁠“கேப்டன் நல்லவர்.. தேமுதிக நல்ல கட்சி.. அப்புறம் ஏன் ஜெய்க்க விட மாட்டேங்குறீங்க?” - விஜய பிரபாகரன்

•⁠ ⁠Suzuki Hayabusa பைக்கில் முதல்வர்!

•⁠ ⁠"வழக்குகளால் மிரட்டப்பட்டு சுயநலத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி NDA" - மு.க.ஸ்டாலின்

•⁠ ⁠கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!

•⁠ ⁠தங்கம் விலை உயர்வை குறிப்பிட்டு இந்திய பொருளாதார நிலையை விளக்கிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

•⁠ ⁠துணிச்சலாக சிங்கப் பெண்ணாக! - செல்வப்பெருந்தகை

*  ̀முரண்பாட்டு பட்டியல்' வாக்காளர் விவரம் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்?

•⁠ ⁠தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!

•⁠ ⁠சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

•⁠ ⁠பொருளாதார ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?

•⁠ ⁠அவையில் தேவையில்லாமல் பேசக் கூடாது என MP-களை கண்டித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

•⁠ ⁠மஹாராஷ்டிரா மேம்பாலம்:  மேல்பாலத்துல பாதி எங்க... திறப்பு விழாவிற்கு முன்னரே பொங்க வைக்கும் நெட்டிசன்கள்

•⁠ ⁠மகாத்மா காந்தி நினைவு தினம்!

•⁠ ⁠அருட்பிரகாச வள்ளலார் நினைவு தினம்!

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"