
மிரட்டும் கல்குவாரி MLA-க்கள் - கண்டுகொள்ளாத CM Stalin | BJP EPS ADMK Vijay TVK | Imperfect Show
• கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!
• கண்டனம் செய்த பூவுலகின் நண்பர்கள்?
• கரைக்குடியில் ஸ்டாலின்... என்ன ஸ்பெஷல்?
• “அந்த தலைவர் தம்பி நானே” - சீமான் - சிபி
• `இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!
• 'வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?'
• 34 பேர் கொண்ட குழுவை அமைத்தார் விஜய்
• “ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் பின்பற்ற முடியாதவை” - உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு
• 'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!
• “விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார்” - எடப்பாடி பழனிசாமி
• “எங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்” - முதல்வர் ஸ்டாலின்
• ஹெச்.ராஜா ICU-வில் அனுமதி
• எல்லா தரப்பிலும் பேச்சுவார்த்தை: ஜி.கே.மணி
• ராமதாஸ் உள்ள கூட்டணியில்... - திருமாவளவன்
• பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு?
• கேரளாவில் இளங்கலை பட்டப் படிப்புகள் இனி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு!
* 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் ஒன்றிய பட்ஜெட்!
• தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!
• அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு?
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








