
Epstein Trump Naravane - திண்டாடும் MODI Govt? | ANNAMALAI - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
• இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%லிருந்து 18%ஆகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
• ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா முடிவு!
• அமெரிக்கா மீது பூஜ்ஜிய வரி - இந்தியா உறுதி
• “உலக அமைதி மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம்” -பிரதமர் மோடி.
• மூன்று நாள் அமெரிக்க பயணம் சென்ற ஜெய்சங்கர்.
• மக்களவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கம்.
• முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள் காட்ட அனுமதி மறுப்பது ஏன்?
• "ஆளுநரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் தெருமுனையில் நின்றா பேச முடியும்?” - திருச்சி சிவா
• ஜெ-க்கு பாரத ரத்னா விருது: அதிமுக கோரிக்கை?
• டெல்லி: தேர்தல் ஆணையர்களுடன் மம்தா கடுமையான வாக்குவாதம்?
• பெண்ணையாறு நதி நீர் விவகாரம்: நடுவர் மன்றம் அமைப்பு?
• பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு.
• "போட்டியே திமுக vs அதிமுகதான்.. நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்" -ஜெயக்குமார்
• “வீட்டுக்கு வீடு சின்னப் பிள்ளைங்க இருப்பாங்க” - திண்டுக்கல் சீனிவாசன்
• விஜய் கவலைப்பட தேவையில்லை - ஆர்.பி.உதயகுமார்
• அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
• சட்டம் துரத்தி துரத்தி அடிக்கும் - மனோஜ் பாண்டியன்
• எச்.ராஜாவை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த்
• தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்!
• பழைய சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தங்கம்.. 26 லட்சத்தை அள்ளிய நபர்?
• தலாய் லாமாவுக்கு கிராமி விருது?
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








