The Imperfect show - Hello Vikatan podkast

Vijay -க்கு எதிராக களமிறக்கப்படும் DMK அமைச்சர்? | கேள்விக்குள்ளாகும் சட்டம் ஒழுங்கு | TVK NDA | IPS

0:00
25:07
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்!

•⁠ ⁠தொடர் போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள்!

•⁠ ⁠மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட்!

•⁠ ⁠எதிர்க்கட்சிகள் கண்டனம்!

•⁠ ⁠தூத்துக்குடி எம்.பி கனிமொழி வேதனை!

•⁠ ⁠சென்னைக்கு வந்த திருச்சி மாணயும் பாலியல் வன்கொடுமை?

•⁠ ⁠ஆகாஷ் காவல் மரணம்... வெளியானது நீதித்துறை நடுவரின் அறிக்கை!

•⁠ ⁠தமிழ்நாடு: பெட்ரோல் பங்க்குகளின் வரிசைக் கட்டிய வாகனங்கள்!

•⁠ ⁠கியாஸ் தட்டுப்பாடு... பல துறைகளிலும் பாதிப்பு!

•⁠ ⁠ஹார்மூஸ் நிரிணைப் பகுதி வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதியா?

•⁠ ⁠IPS ON ROAD!

•⁠ ⁠புதிய ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட அர்லேகர்!

•⁠ ⁠`என்னை மட்டும் சி.பி.ஐ கூப்பிடுவது ஏன்?' - செந்தில் பாலாஜி

•⁠ ⁠மதிமுகவுக்கு 4 தொகுதிகள்!

•⁠ ⁠விஜய் தலைமையில்தான் கூட்டணி! - நிர்மல் குமார்

•⁠ ⁠விஜய்க்கு எதிராகக் களமிறக்கப்படும் அமைச்சர்?

•⁠ ⁠என்.டி.ஏ பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்!

•⁠ ⁠இந்தி திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கம் போராட்டம்!

•⁠ ⁠மீண்டும் அவையை நடத்தும் ஓம் பிர்லா!

•⁠ ⁠ஓ.பி.சி இடதுக்கீட்டில் க்ரீமி லேயர் உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

•⁠ ⁠ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாமீது தாக்குதல் முயற்சி!

•⁠ ⁠கும்பமேளா வைரல் பெண் மோனாலிசாவுக்கு கேரளத்தில் காதல் திருமணம்!

•⁠ ⁠ஈரானுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்! - டிரம்ப்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"