
NDA கூட்டணி: Pawan Kalyan Advise; நெருக்கும் BJP; குழப்பத்தில் ADMK - விழிபிதுங்கும் VIJAY | DMK IPS
* அதிமுக கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்த பவன் கல்யாண்?
* `என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்!' - ஏ.ஏன்.எஸ்.பிரசாத்
* நாளை டெல்லியில் ஆஜராக விஜய்க்கு சம்மன்!
* ஜனநாயகன் பட சென்சார் ஒத்திவைப்பு!
* திட்டமிட்டபடி நேர்காணல் நடத்தும் விஜய்!
* மார்ச் 12-ல் தவெக போராட்டம்?
* மானமதுரை இளைஞர் காவல் மரணம்... சிபிசிஐடி-க்கு மாற்றம்!
* சாதி பெயரை சொல்லி தாக்கிய காவல்துறை! - திருமா கண்டனம்
* திரிசூலத்தில் இரட்டைக் கொலை, நமாக்கலில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!
* ஸ்டாலின் ஆண்டது போதும்... மக்கள் மாண்டது போதும்! - எடப்பாடி கண்டன அறிக்கை
* `கேடு நினைப்பவர் கெட்டுப்போவார்...' - ஓ.பி.எஸ்ஸுக்கு இபிஎஸ் சாபம்!
* `10 ரூபாய் பாலாஜி ஆப்பு வைப்பார்' - எடப்பாடி
* திருச்சியில் தி.மு.க மாநில மாநாடு!
* மாநிலங்களவை தேர்தல்... ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு!
* ராமதாஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்! - அன்புமணி மனு
* கீரப்பாக்கத்தில் குப்பை ஏரி உலை... அன்புமணி எதிர்ப்பு!
* புதுச்சேரியிலும் பெண்களுக்கு ரூ.5000 வரவுவைப்பு!
* மேற்குவங்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கறுப்புக் கொடி!
* நாடாளுமன்றத்தில் ஈரான் விவகாரம்... ஜெய்சங்கர் சொன்னது என்ன?
* இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்க ட்ரம்ப் அனுமதி!
* ஈரானில் அமிழ மழை பொழிய வாய்ப்பு?
* பஹ்ரைன்: கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய BAPCO!
* டி20 உலகக் கோப்பையை தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணி!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.








