The Imperfect show - Hello Vikatan podkast

6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show

0:00
22:45
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* "கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில்

* ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி

* முப்பெரும் விழா ஹைலைட்ஸ்!

* விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார்

* தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்?

* சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோர் ஆவணம் சமர்பிக்க தேவையிருக்காது - தேர்தல் ஆணையம்.

* பகீர் ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி!

* தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?

* தனியார் நிறுவனங்களின் அமலாக்கப் பிரிவாக ஒன்றிய அரசு மாறக்கூடாது! - இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை

* Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

* 2 லட்சம் கோடிக்கு வழிவகுத்துள்ள GST சீர்திருத்தம் - நிர்மலா சீதாராமன்.

* வரிப் பிரச்சினை ஒரு போர் அல்ல, அது வெறும் ஒரு சூழ்நிலை!' - பியூஷ் கோயல், ஒன்றிய வர்த்தக அமைச்சர்.

* பிரதமர், அவரின் தாயார் வீடியோவை நீக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.

* சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா - ட்ரம்ப்

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"