
கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show
* "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்" - எடப்பாடி பழனிசாமி
* டெல்லிக்கு விரைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!
* கூவத்தூரில் நடந்தது என்ன? - டிடிவி விளக்கம்
* ``நல்லதே நடக்கும்” - தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்
* பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்!
* முப்பெரும் விழா திமுக ஏற்பாடுகள்?
* திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு
* `32 ஆண்டுகளாக அழிக்கப் பார்த்தார்கள்...' - துரைவைகோ ஆவேசம்!
* மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்!
* 1000 பேர் வரவேண்டிய இடத்துல 500 பேர் மட்டும் தான் வந்துருக்கீங்க.. ஏன்? - பிரேமலதா
* சமூக ஊடகப் பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
* “கடிதம் வந்தது ராமதாஸ்-க்குதான்.. திருட்டுத்தனத்தால் அங்கு சென்றுள்ளது” - பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி
* இலவசங்களுக்கு பணம் உள்ளது, செவிலியர்களுக்கு கொடுக்க இல்லையா? - தமிழ்நாடு அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்
* `அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது
* வக்ஃப் சட்டம்: காங்கிரஸ் மகிழ்ச்சி, இஸ்லாமியர்கள் அதிருப்தி?
* இந்தியா-அமெரிக்கா இடையே இன்று வர்த்தக பேச்சுவார்த்தை!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.