
TN Assembly Election தேதி அறிவிப்பு| DMK மீது அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்| Imperfect Show
-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிப்பு
-அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரிக்கு என்று தேர்தல்
-அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட தொகுதி பங்க்கீட்டுக் குழு அறிவிப்பு
-கூடுதல் இடங்கள் தராவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி பரிசீலிப்போம் - வேல்முருகன்
-கூட்டணிப் பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது - திருமாவளவன்
-விஜய்யிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை
-எடப்பாடி சி.எம், விஜய் எதிர்க்கட்சித் தலைவரி - டீல் பேசுகிறதா பாஜக?
-கேஸ் தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-ஹோட்டல்களில் மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ2 தள்ளுபடி - தமிழ்னாடு அரசு
-எரிவாயு தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு
-Strait of Hormuz கடந்து இந்தியா வரும் 2 கப்பல்கள்
-மதுரை: சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது
-கோவை- பெண் காவலருக்கு பாலியில் தொல்லை கொடுத்த எஸ்.பி கைது
-Iraq US Embassy மீது தாக்குதல் - அமெரிக்கர்களை வெளியேற உத்தரவு
-Strait Hormuz-ஐ மீட்க சீனா, ஜப்பா, பிரிட்டன், பிரான்சுக்கு டிரம்ப் அழைப்பு
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








