
LPG Cylinder Shortage | குஷி DMDK விரக்தி VCK CBI TWIST: அடுத்தடுத்து ஆஜராகும் VIJAY SENTHIL BALAJI
நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... பல இடங்களில் உணவகங்கள் மூடல்!
• எஸ்மா சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!
• ஹார்மூஸ் நீரிணையை பயன்படுத்தும் நாடுகளுக்குப் பரிசு! - ட்ரம்ப்
• பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்! - எதிர்க்கட்சிகள் நடாளுமன்றத்தில் முழக்கம்
• கச்சா எண்ணெய் விலை 130 டாலர்களை தாண்டு வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடாது! - மத்திய அரசு
* நான் அதைச் சொன்னால்... மோடி ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்! - சுப்பிரமணியன் சுவாமி
• CBSE: 12-ம் வகுப்பு வினாத்தாளில் ஹாலிவுட் பாடல் QR CODE?
• நீதித்துறை குறித்த பாடம்... NCERT பொது மன்னிப்பு!
• கரூர் விவகாரம்... சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் விஜய், செந்தில் பாலாஜி!
• விஜய்யை கூட்டணிக்கு அழைத்த ஏ.என்.எஸ் பிரசாத்தின் பொறுப்புகளைப் பறித்த பா.ஜ.க!
• விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை! - நயினார்
• தவெக வேட்பாளர் நேர்காணல்: யாருக்கு எந்தத் தொகுதி?
• ஜனநாயகன்: பா.ஜ.க-வின் வக்கிரமான அரசியல்! - நாஞ்சில் சம்பத் காட்டம்
• திருச்சி மாநாட்டில் முதல்வர் பேசியது என்ன?
• தே.மு.தி.க-வுக்கு 10 தொகுதிகள்... விசிக அதிருப்தி?
• மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்திய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
• ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய திமுக நிர்வாகி... சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன?
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








