The Imperfect show - Hello Vikatan podcast

Sasikala - Ramadoss கூட்டணி plan என்ன? | DMK கூட்டணி குழப்பம் VCK CPM முடிவு என்ன? | IPS

0:00
25:04
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

•⁠ ⁠"இந்த கூட்டணி அறிவிப்பு பலபேருக்கு நடுக்கத்தை உண்டாக்கியிருக்கும்..” - ராமதாஸ்

•⁠ ⁠"தமிழகம், புதுச்சேரியில்.. மக்களுக்கான நல்ல முடிவு” - சசிகலா.

•⁠ ⁠ராமதாஸ் - சசிகலா `தேர்தல் கூட்டணி' - தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!

•⁠ ⁠CPM தொடரும் இழுபறி?

•⁠ ⁠பேபியை சந்திக்கவே வந்தேன்: வைகோ.

•⁠ ⁠திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது - திருமாவளவன்.

•⁠ ⁠BJP-க்கு 31 தொகுதிகள்?

* ”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

•⁠ ⁠கரூர்: `100 இடங்களில் மனிதப்பட்டிகள்; திமுக-வினரை கண்டுகொள்ளாத அதிகாரிகள்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

•⁠ ⁠திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?

•⁠ ⁠`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்' - கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

•⁠ ⁠மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் - மம்தா பானர்ஜி தேர்தல் வாக்குறுதி

•⁠ ⁠தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!

•⁠ ⁠பிரிமீயம் பெட்ரோல் & டீசல் விலை உயர்வு?

•⁠ ⁠ஈரான் உடனான போரில் உதவ மறுத்த NATO நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

•⁠ ⁠அமெரிக்காவின் சலுகையை நிராகரித்த ஈரான்!

•⁠ ⁠அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை மிரளவிட்ட ஈரான்.


•⁠ ⁠`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"