
நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show
• தமிழகத்தில் 23 கோடி பறிமுதல்?
• தேர்தல் 2026 - கோவையில் கொட்டும் பரிசுகள்?
• செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேர விசாரணை?
• “திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.. வேண்டுகோள்தான் விடுத்தார்கள்” - CPI
• சிபிஎம், விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்
• கூட்டணிக்கு இதுவரை 43 தொகுதிகள் ஒதுக்கிய திமுக?
• மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு?
• அஇபுதமமுகவில் விருப்பமனு வாங்க அலைமோதும் கூட்டம்? -
• அனைத்தும் யூகங்கள் vs பேரம் பேசினார்கள்..!
• 'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்.
• 'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! ஆதவ் விளக்கம்!
• பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை?
• 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு?
• விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய உத்தரவுக்கு பயணிகள் வரவேற்பு?
• முதாட்டியுடன் வாக்குவாதம் சீனாவில் ரோபோ கைது?
• வெறும் 0.07% எதிர்ப்புடன் வெற்றி பெற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்?
• அமெரிக்காவுக்கு உதவி செய்ய மறுத்த NATO.. ட்ரம்ப் ஆதங்கம்?
• 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?
• ஈரான் போர்: அமெரிக்கா ரூ.1.10 லட்சம் கோடி செலவு
• ஈரான் பாதுகாப்புச் செயலர் அலி லாரிஜானி கொலை?
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








