
RAHUL - TVK - STALIN: TN ELECTION -ல் திருமா போட்டியிட 3 காரணங்கள்? | Vijay -க்கு DMK சவால்| Seeman
• ஸ்டாலின், சீமான், விஜய்... வேட்புமனுத் தாக்கல் செய்த தலைவர்கள்!
• மக்கள் பெரு வெற்றியைக் கொடுப்பார்கள்! - ஸ்டாலின்
• அம்மாக்களின் ஆசியோடு பரப்புரையைத் தொடங்குகிறேன்! - விஜய்
• சேதுபதி மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள்! - சீமான்
• 253வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பத்மராஜன்
• மனோ தங்கராஜூக்கு சீட் இல்லை... போராட்டம் நடத்தும் ஆதரவாளர்கள்!
• கட்சிப் பதவியை ராஜினாமா செய்த தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி!
• விசிக யாருக்கு எந்தத் தொகுதி... எம்.எல்.ஏ தேர்தலில் திருமா போட்டியிடுவது ஏன்?
• IPS ON ROAD
• அஜிதா ஆக்னலுக்கு சீட் இல்லை... கடுப்பில் தூத்துக்குடி தவெக ஆதரவாளர்கள்!
• ஏப்ரல் 2-ல் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் விஜய்?
• திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!
• கமிஷன் அடிக்கவே 8000 ரூபாய் கூப்பன்! - எடப்பாடி
• திமுக அறிக்கையைத்தான் அதிமுக காப்பியடித்திருக்கிறது! - கனிமொழி
* பன்றி, கழுதை வளர்த்தல்... அரசுப் பணியாக்குவேன்! - சீமான்
* பா.ம.க வேர்பாளர்கள் பட்டியல் வெளியீடு
• வேட்பாளர்களை அறிவித்த சசிகலா!
• மற்ற மாநில தேர்தல் நிலவரம்!
• கேரளத்தில் பாஜகதான் ஏ டீம்! - மோடி
• தெலங்கானா: பெற்றோர்களை கைவிட்டால்... வரலாற்று மசோதா நிறைவேற்றம்!
• சாத்தான்குளம் வழக்கு என்ன தண்டனை?
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








