
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show
*வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய், இரு தொகுதிகளில் போட்டி!
*தவெக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!
• விஜய் பேசியது என்ன?
• நாளை பெரம்பூரில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!
• திமுக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!
• திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்!
• அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்!
• அவிநாசி: கவனம் பெறும் 26 வயது திமுக வேட்பாளர்!
• வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள்... பின்னணி?
• வேட்பாளர்களை அறிவித்த சிபிஐ!
• காங்கிரஸ் தொகுதிகளுக்கு முட்டி மோதும் தலைவர்கள்!
• திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?
• 121 தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!
• அதிமுக: 17 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு!
• கந்தர்வக்கோட்டையை திருப்பிக் கேட்கும் அதிமுக?
• `பழனி தொகுதி நமக்கு வேண்டும்...' - எல்.முருகனை முற்றுகையிட்ட பாஜகவினர்!
• "இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" - கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ்
• மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்?
• ஆண்டிப்பட்டியில் மூன்றாவது முறையாக மோதிக்கொள்ளும் சகோதரர்கள்!
• நாளை காரைக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் சீமான்?
• ஈரான் போர் அப்டேட்ஸ்!
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








