The Imperfect show - Hello Vikatan podcast

Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show

0:00
22:52
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

•⁠ ⁠பாம்பன் பாலத்தில் வீசப்படும் துண்டுகள்? #ViralVideo

* “அன்புமணி என்னை துரோகி என்று கூறினால்...” - ஜி.கே.மணி

•⁠ ⁠கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது - டிடிவி தினகரன்.

•⁠ ⁠அதிமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விநியோகிக்கும் பணி சென்னையில் தொடங்கியது.

•⁠ ⁠வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்! - தவெக ஆனந்த் விளக்கம்!

•⁠ ⁠``உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.!" - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

•⁠ ⁠செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினாருக்கு அமித்ஷா உத்தரவு.

•⁠ ⁠தமிழ்நாடு: தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக!

•⁠ ⁠தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்!

•⁠ ⁠விளக்கு ஏற்றத்தானே தூண்களை பயன்படுத்தி உள்ளனர்? - நீதிபதிகள் கேள்வி

•⁠ ⁠100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்.... பிரியங்கா கண்டனம்!

•⁠ ⁠SHANTI - அணுசக்தி துறையை தனியாருக்கு கொடுக்கும் மசோதா அறிமுகம்!

‘அகண்டா 2’ படத்தை பார்க்கவுள்ளார் பிரதமர் மோடி

•⁠ ⁠டெல்லி: உச்சம் தொட்ட காற்று மாசு!

•⁠ ⁠நிதின் நபின்: `பணிவு, கடின உழைப்பு, எல்லை மீற மாட்டார்' - இளம் வயதில் பாஜக செயல் தலைவரானது எப்படி?

•⁠ ⁠மெஸ்ஸியின் இந்தியப் பயணம்!

•⁠ ⁠Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 16 பேர் பலி?

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"