The Imperfect show - Hello Vikatan podcast

SIR: Ragul-ஐ எச்சரித்த Amit shah... நாடாளுமன்ற பரபரப்பு | TVK | IPS

0:00
18:02
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

•⁠ ⁠SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!

•⁠ ⁠"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திருமா

•⁠ ⁠நீதிபதிக்கு எதிராக பதவு நீக்க தீர்மானம்: அமித் ஷா குற்றச்சாட்டு?

•⁠ ⁠மீண்டும் வாக்குச்சீட்டு: பாஜக சொல்வது என்ன?

•⁠ ⁠இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

•⁠ ⁠இந்தியாவில் அமேசான் 3.15 லட்சம் கோடி முதலீடு?

•⁠ ⁠இந்தியா: H1B Visa.. நேர்காணல்கள் திடீர் ரத்து?

•⁠ ⁠வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு?

•⁠ ⁠SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்.

•⁠ ⁠வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்க வாய்ப்பு

•⁠ ⁠தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோக தேதியை அறிவித்தது அதிமுக.

•⁠ ⁠டிச.14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு!

* “நிலவு ஒருநாள் அமாவாசையாகும்..” -தவெகவை விமர்சித்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்!

•⁠ ⁠எங்களுக்குப் போட்டியே இல்லை! - நயினார் நாகேந்திரன்

•⁠ ⁠பாரதி இருந்திருந்தால் மோடியை வாழ்த்தி பாடியிருப்பார்: தமிழிசை

•⁠ ⁠பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் - தமிழ்நாடு அரசு

•⁠ ⁠கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன்.

•⁠ ⁠உக்ரைனில் தேர்தல் நடத்த தயார் - ஸெலென்ஸ்கி.

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"