The Imperfect show - Hello Vikatan podcast

H Raja -க்கு ஆளுநர் பதவி?| ஜாபர் சாதிக் வீட்டில் IT RAID - DMK -க்கு செக்?| TVK BJP Sathankulam Case

0:00
24:04
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

* வேட்புமனுத் தாக்கல் இன்றோடு நிறைவு!

* வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடி, ஓ.பி.எஸ்!

* ஜாபர் சாதிக், அமீர் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை?

* 5 மாநிலங்களிலும் இதுவரை 650 கோடி பறிமுதல்!

* சாத்தான்குளம் வழக்கு: 9 பேருக்கும் தூக்கு!

* ராணிப்பேட்டை: தந்தைக்கு சீட்டை விட்டுக்கொடுத்த மகன்?

* உழைக்கின்றவர்களை விஜய் விமர்சிக்ககூடாது! - செல்வப்பெருந்தகை

* தவெக: விஜய் பிரசாரம் ரத்து... ஏன்?

* விசில் அடித்தால் குழந்தைகளுக்கு சளி சரியாகும்! - செங்கோட்டையன்

* தவெக, திமுக இருவருக்கும் ஆதரவு! - அதிமுக ஒருங்கிணைந்த தொண்டர்கள் குழு

* அரசுப் பேருந்தில் தவெக பெயர்... போக்குவரத்துறை விளக்கம்?

* திமுகவுடன் மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய்! - பியூஷ் கோயல்

* விஜய் திருமாவளவன் கட்சி வாக்குகளைப் பிரிப்பார்! - ஹெச்.ராஜா

* ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி?

* 2026 தேர்தல் கூட்டணியில் இணைந்தால் ராஜ்ய சபா சீட் என தேமுதிகவிடம் சொன்னேன்! - இபிஎஸ்

* எடப்பாடியின் வயிறு எரியும் ஸ்மெல் தமிழ்நாடு முழுவதும் அடிக்கிறது! - பிரேமலதா

* சீமானுக்கு காரைக்குடிக்கும் சம்பந்தமில்லை! - கார்த்தி சிதம்பரம்

* கேரளத்தில் பிரியங்கா... புதுவையில் ராகுல்... தமிழ்நாட்டுக்கு வராதது ஏன்?

* நாடாளுமன்ற உறுப்பினராக தம்பிதுரை, சுதீஷ் உள்ளிட்டோர் பதவியேற்பு!

* பாஜக வங்கமொழியை குழிதோண்டி புதைக்கும்! - மம்தா

* GMT யை MST ஆக மாற்ற வேண்டும்! - தர்மேந்திர பிரதான்

* அருணாச்சலப் பிரதேச முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்! - உச்ச நீதிமன்றம்

* போர் அப்டேட்ஸ்!

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"