The Imperfect show - Hello Vikatan podcast

DMK அழுத்தம்: தேர்தலில் Thirumavalavan போட்டியிடாததன் பின்னணி Booth Agent ஆக Annamalai?| TVK VIJAY

0:00
27:44
Reculer de 15 secondes
Avancer de 15 secondes


•⁠ ⁠பூத் ஏஜென்ட்டாக அண்ணாமலை?

•⁠ ⁠தமிழக நிர்வாகிகளுடன் மோடி நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது?

•⁠ ⁠மேலூர் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாததன் பின்னணி?

•⁠ ⁠கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு?

•⁠ ⁠மீண்டும் கொந்தளித்த ஜோதிமணி!

•⁠ ⁠தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தலைவர் பதவியில் செல்வப்பெருந்தகை நீடிக்கமாட்டாரா?

•⁠ ⁠நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்?

•⁠ ⁠தமிழ்நாட்டில் நான்கு அதிகார மையங்கள்! - இபிஎஸ்

•⁠ ⁠கலைஞருக்கு மெரினாவில் இடம் மறுத்தவர் இபிஎஸ்! - ஸ்டாலின்

•⁠ ⁠சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா... பாட்டு பாடிய முதலமைச்சர்!

•⁠ ⁠மதுரையை முதன்மை நகரமாக்குவேன்! - சுந்தர்.சி சூளுரை

•⁠ ⁠பாஜக கொடுத்த தொகுதியை திருப்பிக்கொடுத்த ஏ.சி.சண்முகம்!

•⁠ ⁠விஜய் திமுகவுக்குத்தான் பாதிப்பு! - டிடிவி

•⁠ ⁠அதிமுக, திமுகவுக்கும்தான் போட்டி! - அன்புமணி

•⁠ ⁠புதுச்சேரியில் விஜய் பேசியது என்ன?

•⁠ ⁠ஏப்ரல் 16 முதல் 18 வரை அவசர நாடாளுமன்றக் கூட்டத் தொடர்!

•⁠ ⁠தேர்தல் நேரத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் ஏன்? - கேள்வியெழுப்பும் ப.சி

•⁠ ⁠FRCA சட்டத்திருத்தம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து?

•⁠ ⁠TMC வேட்பாளர்களுக்கு நெருக்கடி; அடுத்தடுத்து பறக்கும் சம்மன் - கடுமையாக சாடும் மம்தா

•⁠ ⁠சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்15... ஈரான் போர் அப்டேட்ஸ்!

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"