
BJP-வில் சேர்ந்தவுடன் ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்? The Imperfect Show - 03/04/2024
03/04/2024
0:00
19:48
* மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்றார் மன்மோகன் சிங்!
* ஒப்புகை சீட்டு நடுவிலிருக்கக்கூடாது - திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
* நிவாரணத்தொகை கேட்டு திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
* அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை 4.5 கிலோ குறைந்திருக்கிறது!
* வயநாட்டில் வேட்புமனு செய்த ராகுல் காந்தி!
* தேர்தல் அலுவலரை மிரட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
* தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... குலுங்கிய தலைநகரம்!
-The Imperfect Show
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








