அதிமுக தலைமைத் தேர்தலுக்குப் பிறகு மாறுமா... சண்டைபோடும் எடப்பாடி & அண்ணாமலை! The Imperfect Show -13/04/2024
13/04/2024
0:00
23:25
* மோடியைச் சந்திக்க வருகிறாரா எலான் மஸ்க்?
* கோவையில் தேர்தல் பணிகளிலிருந்து விலகும் பாமக?
* போஸ்டர் பிரச்னை: ஓட்டுநரைத் தாக்கிய பா.ஜ.க நிர்வாகி!
* காத்துவாங்கும் கேரள பா.ஜ.க-வினரின் ரோட்டு ஷோ!
* தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடியா?
* `இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம்' - வெளியுறவுத்துறை அறிவிப்பின் பின்னணி என்ன?
-The Imperfect Show
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"
Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.