The Imperfect show - Hello Vikatan podcast

TVK -ஐ புகழும் Vaiko ; DMK -வை விமர்சிக்கும் CPM - ஏன்? | Ilayaraja - Vijay பாடல் பின்னணி?

0:00
17:49
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

* வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் - அர்ச்சனா பட்நாயக்

* ``சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்

* அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன்

* விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் - வைகோ

* ஆட்சியில் பங்கு? - பிரேமலதா விஜயகாந்த்

*. "விஜய் எந்த தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை" - நயினார் நாகேந்திரன் பேட்டி

* தவெகவுக்கு 41% வாக்குகள்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி.

* தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை பட்டியல் என்று வெளியான செய்தி… செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்!

*விஜய் பாட்டு வந்ததுக்கு என்ன செய்ய முடியும்? - இளையராஜாவுக்கு எழும் ஆதரவு குரல்கள்!

*மேற்கு வங்கம்: மறுவாக்குப்பதிவு தொடங்கியது?

* தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் TMC மனுத்தாக்கல்


* செல்போன்களில் பேரிடர் எச்சரிக்கை ஒலிபரப்பு

* விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?

* "ஈரானின் புதிய சமரசத் திட்டத்தில் திருப்தியில்லை" - ட்ரம்ப்

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"