The Imperfect show - Hello Vikatan podcast

தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? - Imperfect Show | Stalin | Edappadi | Seeman | Vijay

0:00
14:23
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

* தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்

* தமிழ்நாட்டை ஆளப்போவது யார்?

* மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

* “நாளை நல்ல தீர்ப்பு வரும்” - ஆர்.பி. உதயகுமார்.

* "விஜயகாந்தே ஒரு சீட்லதான் ஜெயிச்சாரு... விஜய பாக்க வருவாங்க... ஆனா ஓட்டு..?" - கடம்பூர் ராஜு

* "தவெக வெற்றி பெறும் அளவிற்கு தாக்கத்தை உருவாக்கவில்லை..” - ராஜேந்திர பாலாஜி.

* விரைவில் NDA அரசு பதவியேற்கும் - பியூஷ் கோயல்

* 5 மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் எழுதியுள்ளார் - புனே நீதிமன்றத்தில் கொள்ளுப்பேரன் வாக்குமூலம்.

* ``என் கணவர் உனக்கு; உன் கணவர் எனக்கு...!" - நீதிபதிகளை தலைச்சுற்ற வைத்த சகோதரிகள் - என்ன நடந்தது?

* மத்​தியப் பிரதேச படகு விபத்து: மகனை அணைத்தபடி உயிரிழந்த தாய்; வைரல் படத்தின் உண்மை பின்னணி என்ன?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"