
SIR DRAFT: Hindi -ல் Voters Name? | BLA-க்களை முடுக்கிவிட்ட STALIN | TVK VIJAY - Christmas விழா IPS
• "எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு... ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்!" - த.வெ.க தலைவர் விஜய்
• தவெக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் ஆற்காடு நாவப் முகமது அலி பேச்சு!
• விஜயை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை - சரத்குமார்
• 'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்
• “ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்..” - எடப்பாடி
• "அமைதியாக வாழ்கின்ற மக்களிடையே ஜாதி, மதச் சண்டைகளை உருவாக்காமல் கவனமாக இருக்க வேண்டும்" -டிடிவி தினகரன்
• அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை!
• "நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்" - ஸ்டாலின்
• தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் பெயர்கள் இருப்பதால் சர்ச்சை!
• திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு
• மகாத்மா காந்தி பெயர் நீக்க விவகாரம்... நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?
• டிச.24ல் ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அழைப்பு!
• ரயில் டிக்கெட் எடுக்காத வடமாநிலத்தவர்களால் பரபரப்பான ராமேஸ்வரம் ரயில் நிலையம்!
• "நீங்கள் அரசியல் சாசதனைத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான்" - மோகன் பகவத்
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.







