The Imperfect show - Hello Vikatan podcast

புடிச்சு ஜெயில்ல போடுங்க -உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show

0:00
25:49
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

•⁠ ⁠பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது!

•⁠ ⁠“நீதிபதிகளின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு வேறேதும் இல்லை” - எம்.பி. சு.வெங்கடேசன்

•⁠ ⁠எம்.பி செல்வகணபதி பெயரை சொல்லத் திணறிய ஓம் பிர்லா... அதைவைத்து விவாதம் செய்த செல்வகணபதி!

•⁠ ⁠"காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல்" -ப.சிதம்பரம்

•⁠ ⁠“100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இனி 60 நாட்கள் கூட கிடைக்காது” - துரை வைகோ

•⁠ ⁠காப்பீடு, அணுசக்தி துறை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

•⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட் வழக்கில் ED குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

•⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட்: ஸ்டாலின் வரவேற்பு?

•⁠ ⁠டெல்லியில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி!

•⁠ ⁠டெல்லி காற்றுமாசு சூழலுக்கு ஆம் ஆத்மி அரசை குற்றம் சாட்டிய டெல்லி அமைச்சர்

* "நாங்கள் அற்புதமான நேரத்தைச் செலவிட்டோம்"- ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையத்தைப் பார்வையிட்ட மெஸ்ஸி

•⁠ ⁠மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா?

•⁠ ⁠மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன் - 30 நிமிடங்கள் லிப்ட் கேட்டு தவித்த மனைவி

•⁠ ⁠“பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். அரசியலில் கம்முனு இருக்க முடியாது" -தவெக தலைவர் விஜய்-க்கு அண்ணாமலை

•⁠ ⁠"அண்ணாமலை கருத்துக்கு பதில் சொல்ல நேரமில்லை. நாளைய கூட்டத்தில் கவனம் செலுத்துகிறோம்" - செங்கோட்டையன்

•⁠ ⁠"--- கையிலே கிடைத்த பூமாலை கிடைத்தது போல.. இத்துடன் நிறுத்துங்கள்.. எச்சரிக்கிறேன்" - ராமதாஸ்

•⁠ ⁠அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

•⁠ ⁠விக்‌ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட முன்வடிவை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை.

•⁠ ⁠ஆஸ்திரேலியா: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்தியரா?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"