
TVK Vijay எதிர்த்து NDAவில் PMK போட்டி| அமைச்சர் நேருவுக்கு தொடரும் நெருக்கடி | Imperfect show
- என்.டி.ஏ கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்
• அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
• பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்
• பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?
• தேமுதிக 10, ம.நீ.ம போட்டியில்லை - நிறைவடைந்த தொகுதி பங்கீடு
• 175 தொகுதிகள் திமுக போட்டி
• கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி, பானை, ஏணி எல்லாம் நம் சின்னம்தான் - முதல்வர் ஸ்டாலின்
• தேர்தலில் போட்டியில்லை - வேல்முருகன்
• நேரு மீது ஏன் உடனடியாக வழக்கு பதியவில்லை -- உயர் நீதிமன்றம்
• திரையரங்குகள், தொலைக்காட்சியில் விஜய் படம் போடக் கூடாது - வழக்கு
• மருத்துவ காரணங்களுக்கு ரூ50000 - மொபைலில் ஆவணம் போதும்
• சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்
• PNG வாங்க கட்டாயப்படுத்தும் மத்திய அரசு
• மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு
• சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
• ஈரான் மிகப் பெரிய பரிசை அமெரிக்காவுக்கு கொடுத்திருக்கிறது - டிரம்ப்
• டிரம்ப் தனக்குதானே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் - ஈரான்
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








