
செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம்? | தன்னிலை இழந்த Nitish Kumar? | Delhi AQI DMK | Imperfect Show
• 5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
• மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
• ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி நிலவரம் என்ன?
• சென்னையில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்.
• கடும் எதிர்ப்பை மீறி 125 நாள் வேலைத்திட்ட மசோதா தாக்கல்!
• எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்.
• பெயரை மாற்றுவதால் என்ன பயன்? - டி.ஆர்.பாலு
• "ஹிந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல்.." - ப.சிதம்பரம்
• அதிகாரக் குவிப்பில் ஈடுபடுகிறது மத்திய அரசு - பிரியங்கா காந்தி
• தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்தி!
• டெல்லி: அபாயகரமான நிலையில் காற்றின் தரம்!
• சர்ச்சையில் சிக்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்!
• குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் வருகை - 2 அடுக்கு பாதுகாப்பு; 'ரெட் ஸோன்' அறிவிப்பு
• திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்
• செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் - கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா?
• "மாநாட்டு அழைப்பிதழில் 300 பெயர் இருக்கிறது. அதுதான் ஸ்பெஷல்" - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
• அன்புமணி ராமதாஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல்
• அகமத்-அல்-அகமதுவுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி!
• பிரேசில் நாட்டின் குவைபாவில் பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.







