The Imperfect show - Hello Vikatan podcast

NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show

0:00
22:41
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

•⁠ ⁠பெரியார் நினைவு தினம்!

•⁠ ⁠எம்ஜிஆரின் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்து, உறுதிமொழி!

•⁠ ⁠OPS, TTV தினகரனை கூட்டணியில் சேர்க்க ஓகே சொன்ன இபிஎஸ்? - ஜெயக்குமார்

•⁠ ⁠"பழனிசாமி என்ற பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு" -ஓபிஎஸ்

•⁠ ⁠”குரங்கின் கையில் அதிமுக இருக்கிறது; பூமாலையில் இருந்த ஓ.பி.எஸ்., டி.டி.வி., ஆகியோரை பிச்சிப் போட்டுவிட்டது" - வைத்திலிங்கம்.

•⁠ ⁠“ஒரு குடும்பமாக தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம்” -பியூஷ் கோயல்

•⁠ ⁠உயிருள்ள வரை த.வெ.கவுடன் பயணிப்போம்! - தர்ணாவில் ஈடுபட்ட பெண் நிர்வாகி அஜிதா

•⁠ ⁠''ஒன்றிய செயலாளர் டான்ஸ்-அ பாருங்க..” அஜிதாவின் ஆதரவாளர் காண்பித்த வீடியோ!

•⁠ ⁠பாஜக: "விஜய் Spoiler-ஆ? பியூஷ் கோயலிடம் பேசியது என்ன?" - நயினார் நாகேந்திரன் தகவல்

•⁠ ⁠100 நாள் வேலை-இனி இல்லை’ - மாநிலம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

•⁠ ⁠சேலம் பொதுக்குழுவில் கூட்டணியை அறிவிப்பார் ராமதாஸ் - ஜி.கே.மணி

•⁠ ⁠அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன்? - சீமான்.

•⁠ ⁠அரசு ஊழியர்கள் & ஆசியர்களுக்கு விரைவில் நற்செய்தி வரும்? - அன்பில் மகேஷ்.

•⁠ ⁠சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

•⁠ ⁠சீனா விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு பதிய உத்தரவு?

•⁠ ⁠S.I.R. வரைவுப் பட்டியல் | 3 மாநிலங்கள்.. 1 யூனியன் பிரதேசம்.. 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

•⁠ ⁠வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ராக்கெட்!

•⁠ ⁠நோபல் பரிசு பெற்றால் அவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு - சந்திரபாபு நாயுடு

•⁠ ⁠இது இந்து ராஷ்டிரம்.. கிறிஸ்துவ பொருட்களை விறக்கூடாது - மதவாத கும்பல் அட்டூழியம்!

•⁠ ⁠ஆப்பிரிக்க தேசத்தவருக்கும் இந்தி..? - பாஜக கவுன்சிலர் மிரட்டல்?

•⁠ ⁠இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

•⁠ ⁠"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

•⁠ ⁠வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயற்சி... ஏன்?

•⁠ ⁠இலங்கைக்கு 4032 கோடி தொகுத்து - இந்தியா அறிவிப்பு?

•⁠ ⁠ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"