
லஞ்ச ஒழிப்புத்துறையில் Arun IPS - நீதிபதிகள் அதிர்ச்சி| Imperfect show| TVK
• -ஆளுநருடன் அதிமுகவினர் சந்தித்து கோரிக்கை
• விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி எடப்பாடி தரப்பில் ஒப்படைப்பு - சி.வி.சண்முகம் விலகுகிறாரா?
• திருசுதந்திர அர்ச்சகர் சமுதயாத்தை அவமதித்துவிட்டார் அமைச்சர் - அனிதா ராதாகிருஷ்ணன்
• தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது - அமைச்சர் ரமேஷ்
• தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 6 பேரை வெட்டிய கும்பல்
• தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் பிரேமலதா
• எப்பேற்பட்ட அதிகாரிகள் இருந்த துறை தெரியுமா?' - அருண் ஐ.பி.எஸ்ஸை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!
• குழந்தைகள் மூலம் வாக்கு சேகரிப்பு - தவெக விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
• மாணவர் பேரவைத் தேர்தல் - தவெக யோசனை
• நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்
• CUET தேர்வு தாமதம் - தேசிய தேர்வு முகமையால் மீண்டும் குளறுபடி
• ஒரு தேர்வைக் கூட மோடியால் நடத்த முடியவில்லை - ராகுல் காந்தி விமர்சனம்
• இன்று கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் டிகே சிவக்குமார்
• கேரளா பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் 3 நாட்கள் விடுப்புஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையில் இழுபறி!
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








