The Imperfect show - Hello Vikatan podcast

CBSE குளறுபடி: Dharmendra Pradhan பதவியைப் பறிப்பாரா MODI | சிங்கப்பெண் படை விழா ரத்தானது ஏன்? TVK

0:00
27:13
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

* திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ஆய்வும்... அதிரடி நடவடிக்கையும்!

* சிங்கப்பெண் அதிரடிப் படை தொடக்க விழா ரத்தானது ஏன்?

* தமிழ்நாட்டு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!

* நெல்லை: கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கைது?

* தொடரும் பாலியல் குற்றங்கள்.. என்ன செய்யப்போகிறது அரசு?

* புதிய தலைமுறை செய்தி சேனல் இருட்டடிப்பா?

* தவெக பக்கம் செல்லத் திட்டமிடும் கிருஷ்ணசாமி?

* புது வீட்டுக்கு மாறிய எடப்பாடி பழனிசாமி... ஏன்?

* சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர்... அடுத்த ப்ளான் என்ன?

* காங்கிரஸில் எம்.எல்.ஏ சீட்டுக்கு பணம்... கொதிக்கும் ஜோதிமணி!

* காங்கிரஸ் நிர்வாகியைத் தாக்கிய திமுகவினர்... கொந்தளிக்கும் மாணிக்கம் தாகூர்!

* CBSE குளறுபடி பதவி விலகுவாரா தர்மேந்திர பிரதான்?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"