
TVK அமைச்சரவையில் VCK | CVS அணியை ஓரங்கட்டும் CM VIJAY ? | MODI MELONI ADMK DMK | Imperfect Show
* தவெக அமைச்சரவையில் விசிக?
* காங்கிரஸ் சார்பில் யார் அமைச்சர்கள்?
* அயோத்திதாசர் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை.
* ஜீப்பை தானே ஓட்டிப் பார்த்து ஆய்வு?
* பாமக-வின் கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான் - அன்புமணி ராமதாஸ்
* 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
* ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம்
* ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு?
* ‘போர்வாள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தொடக்கம்
* பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே எடப்பாடியுடன் பேச்சு - சி.வி.சண்முகம் - சிபி
* புதிதாக பிறந்த CJP கட்சி?
* இத்தாலி பிரதமர் மெலோனிக்கு MELODY சாக்லேட் பாக்கெட்டை பரிசாக வழங்கி மகிழ்ந்த பிரதமர் மோடி!
* ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.








