
`தேதி பின்னர் அறிவிக்கப்படும்' - Rajini பாணியில் VIJAY | NDA -க்கு எதிராக DMK Sketch | Whistle TVK
• சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய அதிமுக... என்ன காரணம்?
• பதில் தயாராகி வந்ததும் விவாதிக்கப்படும்! - முதல்வர்
• கறிக்கோழி விவகாரம் சென்னையில் போராட்டம்!
• ஜி ராம் ஜி திட்டம் குறித்து நாளை சிறப்புத் தீர்மானம்?
• தமிழ்நாட்டில் சிக்குன்குன்யா அதிகரிப்பு! - எடப்பாடி
• சிறப்பு வார்டுகள் அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!
• அரசு ஊழியர்கள் போராட்டத்தை வேடிக்கைப் பார்க்க மாட்டோம்! - முதல்வர்
• துணை முதல்வர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்! - கொதிக்கும் பா.ஜ.க
• அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்குவரும்! - பியூஷ் கோயல்
• நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்! - எடப்பாடி நம்பிக்கை
• அன்புமணி, பாரிவேந்தர், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் அடுத்தடுத்து சந்திப்புகளை நடத்திய பியூஷ் கோயல்!
• தனிச் சின்னத்தில் த.மா.க போட்டி! - வாசன் பேட்டி
• த.வெ.க-வுக்கு விசில் சின்னம்!
• தவெக நிர்வாகிகள் ஜன. 26 முதல் சுற்றுப்பயணம்!
• திமுக கூட்டணியை ஆதரிக்கும் தமிழர் தேசம் கட்சி!
• அரசியலிலிருந்து விலகுகிறேன்! - குன்னம் ராமச்சந்திரன்
• திருமாவளவனுக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை! - ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ அருள்
• கர்நாடகாவிலும் வாக் அவுட் செய்த ஆளுநர்!
• கர்நாடக டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்... ஏன்?
• `என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க...' - பினராயி விஜயனை அழைக்கும் ராம்தாஸ் அத்வாலே
• மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பேசிய டிரம்ப்!
• எனது உயிருக்கு ஈரான் குறிவைத்தால்... - டிரம்ப் அதிரடி!
• மோடி என் நண்பர்... வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்! - டிரம்ப்
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.







