The Imperfect show - Hello Vikatan podkast

தேதி குறித்த BJP - ஜன. 23-க்குள் NDA கூட்டணியில் ட்விஸ்ட்? | TVK VIJAY CBI | DMK ADMK Imperfect Show

0:00
24:26
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠எதிரி இல்லையா? - நான் இருப்பதையே திமுக மறந்து விட்டது - சசிகலா

•⁠ ⁠மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ்

* "எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தேர்தல் நாடகம்" - அன்பில் மகேஸ்

•⁠ ⁠"நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள்" - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

•⁠ ⁠எடப்பாடி பழனிசாமியுடன் தனியரசு சந்திப்பு?

•⁠ ⁠திமுக-வை வீழ்த்த புதிய கட்சிகள் இணைய வேண்டும் - வாசன்

•⁠ ⁠தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த பியூஷ் கோயல் வருகை?

•⁠ ⁠தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு?

•⁠ ⁠ஓசூர் விமான நிலையத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு?

•⁠ ⁠இந்திய வாக்காளர்களின் முதல் தேர்வு பாஜக - மோடி?

•⁠ ⁠“தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும்போது, நானே கத்தியது போல இருந்தது” - சீமான்

•⁠ ⁠சாகித்திய அகாதெமிக்கு நிகராக செம்மொழி இலக்கிய விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

•⁠ ⁠காங்கிரஸ்: "கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது" - செல்வப்பெருந்தகை

•⁠ ⁠தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்?

•⁠ ⁠விஜயிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகள்.. விசாரணை நீடிக்க வாய்ப்பு.. குற்றப்பத்திரிகையிலும் பெயர்?

•⁠ ⁠TVK தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை?

•⁠ ⁠வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்

•⁠ ⁠வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு?

•⁠ ⁠கேரள மாநிலத் தேர்தல் ஆணையரின் பெயர் நீக்கம்?

•⁠ ⁠'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி

•⁠ ⁠மும்பை மேயர் தேர்வுக்கு மல்லுக்கட்டும் பா.ஜ.க, ஷிண்டே சேனா!

•⁠ ⁠"எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது" - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

•⁠ ⁠மச்சாடோவுக்கு எதிராக நார்வே தலைவர்கள் போர்க்கொடி!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"