
TARIFF : 4 முறை Call செய்த TRUMP - கண்டுகொள்ளாத MODI? | STALIN BJP DMK TVK | Imperfect Show 27.8.2025
• இந்திய பொருட்கள் இன்று அமலாகிறது கூடுதல் வரி உயர்வு!
• "அடுத்தநாள் கூப்பிடுங்கள் என்றேன்; 5 மணிநேரத்தில்..." - மோடியுடன் பேசியதைப் பகிர்ந்த ட்ரம்ப்
• ரஷ்யாவுடன் மறைமுக வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அமெரிக்கா!
• மோடி சீனா & ஜப்பான் பயணம்?
• சீனா மீது திடீர் பாசம் - ட்ரம்ப் போட்ட U-Turn
• "விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர் பேச்சு
• ராகுல் பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
• அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிர்ப்பு?
* குடியரசு தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிர்ப்பு.
• கொலீஜியத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் நீதிபதி நாகரத்தினா?
• ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!
• விஜயின் பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் காவல்துறையில் புகார்!
• ஐடி ஊழியர் கடத்தல் - நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
• கேரளா: கோவிலில் ரீல்ஸ் எடுத்த முன்னாள் பிக் பாஸ் பிரபலம்; அடுத்து நடந்த சம்பவம்
• காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - 'ஓர்' அடடே சம்பவம்!
• காசாவில் பத்திரிகையாளர்கள் கொலை... அதிர்ச்சி அளிப்பதாக இந்தியா அறிக்கை!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.