The Imperfect show - Hello Vikatan podkast

SC அதிரடி: சிக்கலில் ECI | Rahul - Chandrababu Naidu Deal? | MODI Independence Day | Imperfect Show

0:00
20:30
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠`தீபாவளி பரிசு காத்திருக்கிறது!' - பிரதமர் மோடி உரை ஹைலைட்ஸ்

•⁠ ⁠அமலுக்கு வந்த வருடாந்திர டோல் கட்டணம்!

•⁠ ⁠முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்!

•⁠ ⁠தமிழ்நாடு அரசு விருதுகள்!

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: திமுக அரசுமீது சீமான் கடும் தாக்கு!

* முதல்வருக்கு நன்றி சொல்ல தூய்மைப் பணியாளர்கள் பேரணி?

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! - திருமாவளவன்

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்களுக்கான அறிவிப்புகளை வரவேற்கிறேன்! - வைகோ

•⁠ ⁠தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுகளை, போதைப் பழக்கம் அதிகரிப்பு! - ஆர்.என்.ரவி

•⁠ ⁠ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்கள்!

•⁠ ⁠ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் முதலமைச்சர்!

•⁠ ⁠பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த நடிகை கஸ்தூரி!

•⁠ ⁠நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு சி.வி.சண்முகத்தின் 10 லட்சம் பயன்படுத்தப்படும்?

•⁠ ⁠ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதலமைச்சர்!

•⁠ ⁠BIHAR SIR: தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்த உச்ச நீதிமன்றம்!

•⁠ ⁠ராகுலுடன் டச்சில் இருக்கு சந்திரபாபு நாயுடு!

•⁠ ⁠நாய் கடித்தால் சோப் வைத்து கழுவினாலே போதும்! - அம்பிகா சுக்லா

•⁠ ⁠புதினுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை... இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"