The Imperfect show - Hello Vikatan podkast

Rahul Vs Pinarayi Vijayan.. `இந்தியா' கூட்டணிக்குள் மோதல் ஏன்? Congress | BJP | The Imperfect Show - 05/04/2024

0:00
25:04
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* `சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..!’ - சொல்கிறார் கங்கனா ரனாவத் 

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்!

* தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா?

* முன்னாள் சபாநாயகர் வீட்டில் ஐடி ரெய்டு! 

* பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்? - எடப்பாடி புது விளக்கம்!|

* நம்மை இந்தி படிக்கச் சொன்னவரை நாம் தமிழ் படிக்கச் சொல்வோம்! - கனிமொழி 

* மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லையென்றால்... பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

-The Imperfect Show

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"