
Rahul Gandhi : ECI முறைகேடு - ஆக.5ல் தெறிக்கப்போகும் அரசியல் களம்? | Seeman |Imperfect Show 2.8.2025
• MS Bhaskar, Urvashi, GV Prakash, Parking... 71வது தேசிய விருதுகள் highlights!
• சர்ச்சையைக் கிளப்பிய கேரளா ஸ்டோரிக்கு விருது!
• `இந்திய சினிமாவுக்கு அவமானம்!' - பினராயி விஜயன்
• திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்! - வைரமுத்து
• ராஃபேல் முறைகேடு குறித்த ஆவணங்கள்! - ராகுல் சொல்வதென்ன?
• வாக்கு திருட்டு... ஆகஸ்ட் 5-ல் ஆதாரங்களை வெளியிடும் ராகுல்?
• `எனக்கே வாக்குரிமையில்லை' - தேஜஸ்வியின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்!
• தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர்கள்?
• SIR பணி மூலம் வடமாநிலத்தவர்களை இணைத்தால்... - சீமான் ஆவேசம்!
• ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது நல்ல முடிவு! - ட்ரம்ப்
• இண்டிகோ: சக பயணியை அறைந்த நபர்! #ViralVideo
• கவினுக்கு அஞ்சலி செல்லுத்திய பிறகு சீமான் பேட்டி!
• மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது... பாஜக மதவாதக் கட்சியல்ல! - எடப்பாடி
• ராமதாஸ், அன்புமணி இருவரும் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு!
• பாமக தலைமை அலுவலகம்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முகவரியால் குழப்பம்!
• `என்னை ஒட்டுக்கேட்டது அன்புமணிதான்!' - ராமதாஸ்
• மதிமுக தலைமையை எதிர்த்து மல்லை சத்யா உண்ணாவிரதம்!
• இனி நோயாளிகள் அல்ல மருத்துவப் பயனாளிகள்! - முதல்வர் ஸ்டாலின்
• தேனி: மேடையிலேயே மோதிக்கொண்ட திமுக எம்.பி-ம், எம்.எல்.ஏவும்!
• மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
• உடுமலைபேட்டை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து மரணம்!
• இறுதி நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அண்ணா பல்கலை., முன்னாள் துணை வேந்தர்!
• கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்!
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"
Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.