The Imperfect show - Hello Vikatan podkast

OPS-க்கு எதிராக புது ரூட்டெடுக்கும் எடப்பாடி? | Manipur வன்முறை பற்றி பேசிய MODI THE IMPERFECT SHOW - 09/04/2024

0:00
25:00
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* சரியான நேரத்தில் மத்திய அரசு தலையிட்டதால் மணிப்பூர் காப்பாற்றப்பட்டது! - பிரதமர் மோடி

* முஸ்லீம் லீக்கோடு காங்கிரஸ் அறிக்கையை ஒப்பிட்ட மோடி... புகாரளித்த காங்கிரஸ்!

* மோடி ரோடு ஷோவுக்கு பிரமாண்டமாகத் தயாரான தி.நகர்!

* தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த நபர் கைது... ஏன்?

* கோவை: அண்ணாமலையைக் கேள்வி கேட்ட நபர் தாக்கப்பட்டாரா? 

* வி.சி.க தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்!

* ஜாபர் சாதிக் வீடு, அமீர் அலுவலகத்தில் சோதனை!

* மகாராஷ்டிரா: `இந்தியா' கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு!

-THE IMPERFECT SHOW

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"