The Imperfect show - Hello Vikatan podkast

BJP தயவில் DMK ADMK கூட்டணி - போட்டு தாக்கும் CPM | Ramadoss - Anbumani Reunion | PMK TVK CM VIJAY

0:00
24:33
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

* அலைப்பறை செய்த காரைக்குடி சுயேட்சை கவுன்சிலர்!

* முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ஜான் ஆரோக்கியசாமி நியமனம்?

* மின் துறை உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்!

* திமுகவை ஆதரிக்கும் ஆந்திர அமைச்சர்... பின்னணி?

* அம்மா உணவகத்தில் தோசையா?

* அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு?

* அடக்குமுறையைக் கையாளும் அரசு! - உதயநிதி காட்டம்

* சிபிஎம் Vs திமுக... தீவிரமடையும் மோதல்?

* தலைமறைவான 229 டாக்டர்கள்... அறப்போர் இயக்கம் பகீர் புகார்!

* முடிவுக்கு வந்த அப்பா - மகன் மோதல்... அன்புமணி கட்டுப்பாட்டுக்கு வந்த பாமக!

* நாட்டை உலுக்கிய புனே கொலை!

* கர்நாடகத்தில் குடும்பத்தை கொன்ற பெண்?

* மதுவில் எலி மருந்து... சத்தீஷ்கரில் சைகோ கில்லர் கொடூரம்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"