The Imperfect show - Hello Vikatan podkast

Nitin Gadkari ஒப்புதல் வாக்குமூலம் -மெளனத்தில் MODI அரசு | CHRISTMAS கொண்டாட்டங்களில் RSS தாக்குதல்?

0:00
25:10
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund


•⁠ ⁠டெல்லி: தேவலாய CHRISTMAS சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட பிரதமர் மோடி!

•⁠ ⁠வடமாநிலங்கள், கேரளாவில் கிறிஸ்தவர்களைத் தாக்கும் இந்துத்துவா கும்பல்?

•⁠ ⁠வங்கதேசத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம்!

•⁠ ⁠நிதின் கட்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்?

•⁠ ⁠சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா.

•⁠ ⁠ஆராவல்லி புதிய சுரங்க பணிகளுக்கு தடை - மத்திய அரசு? - வருண்

•⁠ ⁠ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; "NDA கூட்டணியில் நாங்களா?" - கொதிக்கும் டிடிவி தினகரன்

•⁠ ⁠தவெக கூட்டணி: "ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசுவது உண்மைதான்" - சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்

•⁠ ⁠"ரூ.200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருகிறார்" -கருணாஸ்

•⁠ ⁠பூடகமாக பேசும் முதல்வர் - விஜய் அறிக்கை

•⁠ ⁠10 வேட்பாளர்கள் பெயரை விஜயால் சொல்ல முடியுமா? - நயினார் நாகேந்திரன்

•⁠ ⁠"மக்கள் எனக்கு ஓட்டு போடுங்கள்” - சீமான்

•⁠ ⁠முதல்வர் கோயிலுக்கு செல்வாரா? - தமிழிசை

•⁠ ⁠"அந்தப் போட்டியில் சிம்புவின் விக்கெட்டை நான்தான் எடுத்தேன்" - கிரிக்கெட் அனுபவம் பகிரும் ஸ்டாலின்

•⁠ ⁠செவிலியர்களின் போராட்டம்: 1000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு?

•⁠ ⁠திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளி பிஸ்வகர்மாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை?

•⁠ ⁠மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்குத் தண்டனை?

•⁠ ⁠திட்டக்குடி அருகே நள்ளிரவில் நடந்த கோர விபத்து - 9 பேர் உயிரிழப்பு

•⁠ ⁠கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 17 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

•⁠ ⁠2026 குறித்து இத்தாலிய பிரதமர் மெலோனியின் கணிப்பு!

•⁠ ⁠Epstein Files அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"