The Imperfect show - Hello Vikatan podkast

Crude Oil விலை 70 Dollar-க்கு மேல போனா நடப்புக் கணக்கு பற்றாக்குறை வருமா | IPS Finance - 279

0:00
15:48
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

ஏறலாமா, இறங்கலாமா, குழம்புகிறதா பங்குச்சந்தை, Crude Oil விலை 70 Dollar-க்கு மேல போனா நடக்கு கணக்கு பற்றாக்குறை வருமா, 'அதிகமா Tariff போடுவேன்' மிரட்டும் Donald Trump Share Market-க்கு இது பாதிப்பா, US Visa வேணும்னா,15,000 Dollar-க்கு Bond Produce பண்ணனுமா, EPO RATE குறையுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"