The Imperfect show - Hello Vikatan podkast

BJP-ன் அடுத்த குறி Udhhav Siva sena? | `எதிர்க்கட்சி நாங்கதான்' - Selvaperunthagai சொல்வதென்ன? IPS

0:00
18:36
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* திமுக ஆட்சியை பிடிக்கும் என்றால் எதிர்க்கட்சியாக யார் வருவார்? - செல்வப்பெருந்தகை சொன்ன சர்ப்ரைஸ் பதில்

* அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!

* EVMகளை கைப்பற்ற சூழ்ச்சி -மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

* 'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்!

* 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் மாநிலங்களவை தலைவர்

* ஆம் ஆத்மியில் Toxic ஆன பணிச்சூழல் - ராகவ் சத்தா குற்றச்சாட்டு!

* ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?

* மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

* "பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" - ட்ரம்ப் பேச்சு

* "ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" - மோடி பதிவு

* அமெரிக்காவில் அடுத்த தேர்தல் எதையும் மாற்றாது; திரும்பி வந்துவிடுங்கள் இந்தியர்களே - ஶ்ரீதர் வேம்பு

* ஈரான் வார் அப்டேட்ஸ்!

* பத்திரிகையாளர் ரகு ராய் காலமானார்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"