The Imperfect show - Hello Vikatan podkast

அராஜக Police ; Coolie படம் பார்த்த Stalin - தூய்மைப் பணியாளர்கள் கைது! DMK ADMK TVK | Imperfect Show

0:00
26:59
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠"எங்க வயித்துல அடிக்றீங்களே" - கதறிய பெண்கள்; குண்டுகட்டாக கைதுசெய்த காவல்துறை!

•⁠ ⁠கூலி படம் பார்த்த ஸ்டாலின்.

•⁠ ⁠ஏகாத்திபத்திய சதிச் செயல்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம் - ஸ்டாலின்

•⁠ ⁠செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

•⁠ ⁠Soft ஆக கண்டித்த கூட்டணி கட்சிகள்!

•⁠ ⁠சுந்திர இந்தியாவில் இப்படி நடந்ததேயில்லை... - எடப்பாடி கண்டனம்!

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? - தவெக தலைவர் விஜய் கண்டனம்!

•⁠ ⁠"அப்பாவி மக்கள்மீது பழிபோடுவதா..." - 207 அரசுப் பள்ளிகள் மூடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

•⁠ ⁠செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்க வந்த தப்பிதுரையை அதட்டிய பழனிச்சாமி

•⁠ ⁠சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு?

•⁠ ⁠கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது

•⁠ ⁠தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராணுவ சீருடையுடன் பங்கேற்ற அதிகாரிகள்.. எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்

•⁠ ⁠2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

•⁠ ⁠“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தினேன்” -ராகுல் காந்தி

•⁠ ⁠ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் தொகுதிகளில் போலி வாக்காளர்கள்?

•⁠ ⁠இந்திய குடியுரிமை வாங்குவதற்கு முன்பே வாக்காளர் ஆகிவிட்ட சோனியா - பாஜக விமர்சனம்

•⁠ ⁠2024 நாடாளுமன்றத் தேர்தல் செல்லாது - காங்கிரஸ்

•⁠ ⁠ஆகஸ்ட் 17 ராகுல் வாக்குரிமை பேரணி?

•⁠ ⁠தெருநாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வில் புதிய வழக்கு!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"