
ஆட்களை தூக்கும் TVK - 118-ஐ நெருங்குமா?| BJP அரசின் முடிவை எதிர்க்கும் ANNAMALAI | DMK ADMK CM VIJAY
* அதிமுகவினரை தூக்கும் தவெக... விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!
* காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
* குன்னம்: மோதிக்கொண்ட திமுக, விசிக... ஏன்?
* பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்த முதல்வர் விஜய்... அதிருப்தியில் விவசாயிகள்?
* திரைத்துறைக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
* தள்ளிப்போகுமா பள்ளிகள் திறப்பு?
* தென்காசியில் மூடப்பட்ட 18 குவாரிகள்!
* சட்டம் - ஒழுங்கு, ஊழல் தடுப்பு பிரிவுகளுக்கு ஏ.டி.ஜி.பி நியமனம்!
* மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை கருத்து?
* மோடி, ராகுலைச் சந்திக்க டெல்லி செல்லும் முதல்வர் விஜய்?
* புகைப்படக் கலைஞர் உள்பட 461 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வு?
* மீண்டும் விலையேறிய பெட்ரோல், டீசல்?
* மது கொலை வழக்கு: நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
* ஈரானை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?
Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"



Nie przegap odcinka z kanału “The Imperfect show - Hello Vikatan”! Subskrybuj bezpłatnie w aplikacji GetPodcast.








