The Imperfect show - Hello Vikatan podkast

3 சம்பவங்கள்: சொதப்பிய Delhi Police | Uttarakhand Cloudburst Seeman DMK | Imperfect Show 5.8.2025

0:00
28:16
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

•⁠ ⁠`இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்!' - ட்ரம்ப் மிரட்டல்

•⁠ ⁠`ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் செய்வது சரியல்ல!' - வெளியுறத்துறை

•⁠ ⁠ரஷ்யா: 600 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்த எரிமலை!

•⁠ ⁠`உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்!' - ராகுல் குறித்து உச்ச நீதிமன்றம்

•⁠ ⁠காங்கிரஸின் பதில் என்ன?

•⁠ ⁠கர்நாடகா: சிபு சோரன் மறைவால் தள்ளிப்போகும் ராகுல் போராட்டம்!

•⁠ ⁠தர்மஸ்தலா வழக்கு அப்டேட்ஸ்!

•⁠ ⁠உத்தரகாண்ட் மேகவெடிப்பு... மாயமானவர்களின் நிலை என்ன?

•⁠ ⁠நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ எம்.பிக்களுடன் பிரதமர் நடத்திய கூட்டம்!

•⁠ ⁠அமளி தொடர்ந்தால் விவாதம் இல்லாமலே மசோதாக்கள் நிறைவேற்றுவோம்! - கிரண் ரிஜிஜூ மிரட்டல்

•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

•⁠ ⁠டெல்லி போலீஸ் செயல் அதிர்ச்சியளித்தது! - எம்.பி சுதா

•⁠ ⁠செங்கோட்டையில் டம்மி வெடிகுண்டு... சொதப்பிய டெல்லி போலீஸ்!

•⁠ ⁠`கொடுப்பதை வாங்கிக்கொள்ள இது ஒன்றும் பென்ஷனல்ல..' - நடிகை ஊர்வசி காட்டம்

•⁠ ⁠கந்தன்மலை படத்தின் கதாநாயகி யார்?

•⁠ ⁠வெளிமாநில மக்கள் ஓட்டுப்போடக்கூடாதா?! - தமிழிசை கேள்வி

•⁠ ⁠ஆக. 17 முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!

•⁠ ⁠சிவகங்கை: இரவோடு இரவாக கிராமத்தைக் காலி செய்த மக்கள்!

•⁠ ⁠நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

•⁠ ⁠`வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என்பதா..?!' - முதல்வர் ஸ்டாலின்

•⁠ ⁠திடீரென கேள்வி கேட்டால் முதலமைச்சருக்கு பதில் சொல்லத் தெரியாது! - இபிஎஸ்

•⁠ ⁠கிங்டம் படத்தை தடை செய்ய வேண்டும்! - சீமான், வைகோ

•⁠ ⁠தொலைபேசி ஹேக் செய்யப்பட்டிருப்பதாக ராமதாஸ் புகார்!

•⁠ ⁠ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"