The Imperfect show - Hello Vikatan podcast

Vijay கட்சி மாநாடு தள்ளிப்போனது ஏன்? | Srilanka Election Live Report | Tirupati Laddu Imperfect Show

0:00
27:39
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

* நாளை இலங்கைத் தேர்தல்... களத்தில் விகடன்!

* TVK: அக். 27-ல் த.வெ.க முதல் மாநில மாநாடு! - விஜய் அறிவிப்பு

* `என்னிடம் அரசியல் கேள்விகளைக் கேட்காதீர்கள்!' - ரஜினி

* 10 நாள்களில் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி! - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

* கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டமா... பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உத்தரவு போட்டவருக்குப் பதவி உயர்வா?

* கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு... மாணவிகளுக்குக் கருணைத் தொகை?

* செல்வப் பெருந்தகையை நீக்கக்கோரி ராகுலுக்குக் கடிதம் எழுதிய பி.எஸ்.பி கட்சி!

* புதுச்சேரி: அறக்கட்டளையில் இணைப்பதாகச் சொல்லி பாஜக உறுப்பினர் சேர்க்கை?

* சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்பனை?

* திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு! - ஆய்வில் தகவல்?

* திருப்பதி லட்டு... ஒய்.எஸ்.ஆர் காங் வழக்கு!

* ஆந்திரா: அண்ணா கேன்டீன் திறந்து வைப்பதில் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே மோதல்!

* ராகுலுக்கு எதிராகக் கருத்து... மத்திய அமைச்சர்மீது வழக்கு!

* கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சைக் கருத்து... தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

* `அரை பாகிஸ்தானி' - கர்நாடக அமைச்சரை வம்புக்கிழுத்து சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ!

* மேற்குவங்க வெள்ளம்... மத்திய அரசின் சதி! - மம்தா

* பீகார்: தலித் மக்கள் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீ!

* எர்ன்ஸ்ட் & யங் ஊழியர் 'வேலை அழுத்தத்தால்' மரணம் - மத்திய அரசு விசாரணை!

* இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்... புறக்கணித்த இந்தியா!

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"