The Imperfect show - Hello Vikatan podcast

TN Elections 2026: வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை - கலக்கிய தமிழக வாக்காளர்கள் | Imperfect show

0:00
13:03
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

* சரசரவென உயரும் வாக்கு சதவீதம்


* வாக்குப்பதிவு நிலவரம் என்ன?


* போக்குவரத்து நெரிசல் - சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் பல மணி நேரம் அவதி


* 2 மணி நேரம் கூடுதல் கால அவகாசம், கூடுதல் பேருந்து வசதி கோரிய விஜய்


* வாக்களித்த அரசியல் சினிமா பிரபலங்கள்


* மாற்றம் தேவையில்லை என கூறினாரா அஜித்?


* திருமண கோலத்தில் வந்து வாக்களித்த புதுமணத்தம்பதிகள்


* வேலூரில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோ


* section 49P கீழ் வாக்களித்த பெண்


* ஆண்டிப்பட்டி - வெள்ளிமலை 5 பேருக்காக மட்டும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி


* நாங்குநேரி பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு


* திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக வளர்மதியின் கணவர் தர்ணா


* திருப்பத்தூர் - ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட தவெக சக்திவேல் கைது


* மதுரை, வாணியம்பாடி 114 பூத் தவெக திமுகவினரிடையே மோதல்


* திருவண்ணாமலை கீழ்பாலூர் - வாக்குப்பெட்டி உடைப்பு


* மேற்குவங்கம் 3 மணி நிலவரப்படி - 78% வாக்குப்பதிவு


* திரிணாமுல் - Aam Janata Unnayan Party கட்சியினர் முர்ஷிதாபாத்தில் மோதல்


* இந்தியாவை அவமதித்த டிரம்ப்

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"