
Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament
• நேற்று மாலையும் & இன்று காலையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு?
• "2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்.. கார்த்திக தீபத்தில் இந்துத்துவாக்கு வேலை இல்லை" - ரகுபதி
• உத்தரவு வந்த சில நொடிகளில் இத்தனை ஆயிரம் பேர் கூடியது எப்படி - பெ.சண்முகம்.
• போராட்டத்தில் குதித்த நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது!
• இது தேவையற்ற அரசியல் பதற்றம் - எடப்பாடி.
• "மத விஷயங்களில் யாரும் அரசியல் செய்யக்கூடாது; என்ன மரபோ அதை பின்பற்ற வேண்டும்" - ஜெயக்குமார்
• நாடகம் நடத்துகிறார் முதல்வர் - முருகன்.
• முதல்வருக்கு இரண்டு கேள்விகளை கேட்கும் வானதி சீனிவாசன்.
• மாமதுரைக்குத் தேவை இதுதான்! - முதல்வர் ட்வீட்
• திடீரென வீடியோ வெளியிட்டு.. பரபரப்பாக பேசிய அண்ணாமலை!
• "மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!" - மு.க.ஸ்டாலின்
• கலவரத்துக்கு நீதிபதியே வித்திடுகிறார்! - மக்களவையில் சச்சிதானந்தம் MP பேச்சு
• திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளி!
• சரிந்தத்து இந்தியா ரூபாய் மட்டுமல்ல... மோடியின் கெளரவமும்தான்! - காங்கிரஸ் காட்டம்
• SIR பணிக்கு கூடுதல் பணியாளர்கள் - உச்சநீதிமன்றம் உத்தரவு?
• சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு?
• தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு?
• புடினுக்கு ‘பகவத் கீதை’ பரிசளித்த பிரதமர் மோடி!
• புதின் - மோடி இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்!
• புதுக் கட்சி தொடங்குவதாகச் சொல்லவில்லை! - ஓ.பி.எஸ்
• விடுபட்ட மகளிருக்கு 12 முதல் உரிமை தொகை? - உதயநிதி.
• குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்
• ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம் - CISFக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம்.
• இரண்டு மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்.. வீட்டு ஓனர்களுக்கு கட்டுப்பாடு.. வருகிறது புதிய சட்டம்!
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.







