
பாலியல் குற்றவாளி Epstein files -ல் PM MODI பெயர் - Congress கேள்வி! | Union Budget 2026 Nirmala
• தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ!
• நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
• Union Budget 2026: "தேர்தலை மனதில் வைத்தாவது அறிவிப்பை வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்" - ஸ்டாலின்
• Budget 2026Highlights: தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை
• பிரதமர் மோடியின் பாராட்டும்... எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் விமர்சனமும்!
• “பட்ஜெட்டிலும் தமிழ்நாடு அரசை வஞ்சித்துள்ளது ஒன்றிய அரசு” - செல்வப்பெருந்தகை
• “ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை” -ரவிக்குமார், விசிக எம்.பி.
• Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?
• மராட்டியத்தின் முதல் பெண் துணை முதல்வர் சுனேத்ரா பவார்
• திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?
• 'கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!
• ”எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது” - ஆ.ராசா.
• தீவிரமடையும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்?
• டாஸ்மாக் ஊழியர்கள் போரட்டம்?
• இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு?
• வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா.
• முருகப்பெருமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம் - சீமான்
• திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் - நயினார் நாகேந்திரன்
• அதிமுகவை பார்த்து ஊழல் கட்சி எனச் சொல்லும் விஜய் அவர்களே.. நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? - திண்டுக்கல் சீனிவாசன்
• பிப்.17இல் இறுதி வாக்காளர் பட்டியல் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








