
Jana Nayagan தேர்தலுக்கு முன்பு வெளிவருமா? | NDA கூட்டணியை உறுதிசெய்த TTV?| | STALIN RN RAVI DMK BJP
• ஆளுநர் உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி!
• சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் EXIT வரலாறு என்ன?
• “மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளை மீறியுள்ளார் ஆளுநர் ரவி” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
• “நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி செய்தால் ஏற்பார்களா?” - சபாநாயகர் அப்பாவு பேட்டி
• "தேர்தல் வருவதால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஆளுநர்" - ரகுபதி பேட்டி
• ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை - எடப்பாடி பழனிசாமி.
• தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என கூறி சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி
• “தேசிய கீதம் இசைக்கப்படுவதில் மாநில அரசுக்கு ஏன் இந்த பிடிவாதம்?" - வானதி சீனிவாசன்
• “தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி.. ஆட்சிக்காக கூட்டணி அல்ல..'' – தம்பிதுரை
• ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திருக்குறள்!
• ஆளுநர் உரையில் இருந்தது என்ன?
• வெளிநடப்பு ஏன்? - மக்கள் மாளிகை விளக்கம்
• பொங்கல் விடுமுறை: 850 கோடி மதுபான விற்பனை?
• சிலம்பு ஏந்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்?
• 41 பேர் உயிரிழந்த வழக்கு - விஜயிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு!
• ஜனநாயகன் தணிக்கை வழக்கில் இன்று நடந்தது என்ன?
• தவெகவின் திட்டம் என்ன? தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை.
• அநீதிக்கு எதிராக மெளனம் காக்கும் நாடுகள் முன்னேறாது - ராகுல் காந்தி.
• பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
• சபரிமலை விவகாரம் - சென்னையில் ED சோதனை
• கேரளா நபர் மரணம்: மனித உரிமைகள் ஆணையத்தை நாடிய பெற்றோர்.. பெண் மீது வழக்குப்பதிவு!
• காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக மோடி, புதினுக்கு ட்ரம்ப் அழைப்பு
• பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.







