The Imperfect show - Hello Vikatan podcast

India-வை வெளிப்படையாக மிரட்டும் Trump? | Modi | Venezuela | Imperfect Show

0:00
25:47
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

* வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா?

* `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?

* இடைக்கால அதிபராக துணை அதிபர் பதவியேற்பு?

* வெனிசுலா: ஐ.நா. அவசர கூட்டம்?

* வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

* வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: "சர்வதேச சட்டமீறல்" - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

* அமெரிக்காவை கண்டிக்காத ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

* உன்னிப்பாக கண்காணிக்கிறோம் - இந்திய வெளியுறவுத்துறை?

* நான் மகிழ்ச்சியாக இல்லாதது மோடிக்குத் தெரியும் - டொனால்ட் ட்ரம்ப்

* 2036 ஒலிம்பிக்ஸ் நடத்த இந்தியா தயாராகிறது - மோடி.

* T 20 Cricket: இந்தியா வருவது எங்களுக்கு ஆபத்து? - பங்கலாதேஷ் கிரிகெட் வீரர்கள்?

* வங்கதேசம்: இந்து நபர் கொலையில் 3 கைது?

* பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: ``இதுதான் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

* பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

* கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுகள்!

* கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் - ப.சிதம்பரம்.

* `இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத அமைச்சர்' காணவில்லை: கே.என் நேரு; தேடுவோர்: தூய்மைப் பணியாளர்கள்!

* "ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா

* அமித்ஷாவுடன் அதிமுகவினர் ஆலோசனை?

* "அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார்" - நயினார் நாகேந்திரன்

* திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" - சீமான் காட்டம்

* தேமுதிக: வாக்குப்பெட்டி வைத்து கருத்து கேட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்?

* அமமுக பொதுக்குழுவில் பரபரப்பு தீர்மானம்?

* 4ம் நாள் நடை பயணத்தின்போது சாலையில் அமர்ந்து தொண்டர்களுடன் கலந்துரையாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

* திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை தீர்ப்பு?

* பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது?

* ஆபாச உள்ளக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு நிரந்தர தடை - எக்ஸ் நிறுவனம்

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"