
DMK வாக்குறுதிகள்: பொய் சொல்லும் CM STALIN? | DMDK மாநாடு ஹைலைட்ஸ்! | ADMK TVK NTK | Imperfect Show
• பொதுச் செயலாளர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. - எல்.கே.சுதீஷ்
• “அடுத்த தலைமுறை தலைவர்களின் படங்களைக் காட்டும்போது ஏன் விஜய பிரபாகரனை காட்டுவது இல்லை?” - விஜய பிரபாகரன்
• யாருடன் கூட்டணி? -ட்விஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்
• “பேரம் பேசினேன், பேசுகிறேன்..” - பிரேமலதா விஜயகாந்த்
• கடலூர்: "எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா?" - பிரேமலதா கேள்வி
• அதிமுக-வில் நேர்காணல் தொடக்கம்?
• அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி
• SIR மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சரவணன் புகார்
• தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது - அண்ணாமலை
• நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை திமுக வெளியிட வேண்டும் - அன்புமணி
• 'தீ பரவட்டும்' - 'நீதி பரவட்டும்' - தணிக்கை வாரியம் 'பராசக்தி' படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன?
• இன்னும் கொஞ்சம் நாட்கள் காத்திருக்க முடியாதா?" - 'ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் தலைமை நீதிபதி கேள்வி
• மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் - வெங்கட் நாராயணா
• விஜயை எதிர்க்கும் சரத்குமார்?
• "CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!" - மு.க.ஸ்டாலின்
• தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அறிவிப்பு?
• அமித் ஷா அலுவகலம் முன் போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ்?
• ஜன-28 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்?
• ஜெர்மனி பிரதமர் இந்தியா வருகை... ஏன்?
• '2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
• அமெரிக்காவின் 500% வரி மசோதா: இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது?
• “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிரீன்லாந்தை கைப்பற்றுவோம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
• மெலோனி கருத்து என்ன?
• ஈரானில் ஆட்சி கவிழ்ப்புக்கு அழைப்பு விடுத்த முன்னாள் இளவரசர்?
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.







